Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்

Sooriyan Gossip - பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
பொன்னியின் செல்வன் படத்தினை இயக்குனர் மணிரத்னம் சுமார் 300 கோடி செலவில் எடுக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தாய்லாந்தில் துவங்குகிறது. அதற்காக மிக பிரம்மாண்ட அரங்கம் போடும் பணிகள் தற்போது நடந்துவருகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமிதாப் உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகை அமலா பாலும் பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என முன்பு செய்திகள் வந்தது.

ஆனால் அவரை தற்போது மணிரத்னம் நீக்கிவிட்டார் என புதிய தகவல் வந்துள்ளது. அவரது தற்போதைய தோற்றம் அந்த கதாபாத்திரத்திற்கு ஒத்துப்போகவில்லை என்பதால் தான் இந்த முடிவு என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக வேறொரு முன்னணி நடிகையை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top