Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
விராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.

Sooriyan Gossip - விராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
சாதாரணமானவர்கள் பிரபலமானவர்களைப்போல வரவேண்டும் என சொல்வது வழமையான ஒன்று ஆனால் ஒரு பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரரின் மகள் வேறு ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் போல் வர வேண்டும் என சொன்ன ஒரு வீடியோ பிரபலமாகியுள்ளது. 

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர்ரின் மகள் இவி மே கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வோர்னர்ரின் மனைவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவி மே ‘ஐயம் விராட் கோஹ்லி’ என்கிறார்.

அப்பா வோர்னர் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்த போதும், இந்தியாவின் கோஹ்லியைப் போல வர வேண்டும் என்கிறார். இதுகுறித்து வோர்னர்ரின் மனைவி கேண்டிஸ் கூறுகையில்,‘‘எங்கள் மகள் இவி மே, இந்தியாவில் அதிக நாட்கள் தங்கியிருந்தார். இதனால் கோஹ்லி போல வரவேண்டும் என தெரிவித்துள்ளார்,’’ என்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top