Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
புதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

SooriyanFM Gossip - புதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் புதிய தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதியை அமெரிக்க படையினர், சிரியாவில் கடந்த மாதம் சுற்றி வளைத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
 
இதையடுத்து ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்ஹஷிமி அல்குரேஷி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இது குறித்து, அமெரிக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்றிருந்த நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது: ஐ.எஸ். அமைப்புக்கு தலைமை வகித்து வந்த அல்பக்தாதி மற்றும் அவருக்கு அடுத்தபடியாக இருந்த நெருங்கிய கூட்டாளியையும் அமெரிக்க படையினர் அழித்து விட்டனர்.

இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளவரை அமெரிக்கா குறிவைத்துள்ளது. அவரை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். அவருக்கு நிறைய பிரச்னைகள் காத்திருக்கின்றன. ஏனென்றால் அவர் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top