Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்

SooriyanFM Gossip - 17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

219 Views
அஜித்தின் 60 ஆவது படமாக உருவாகும் வலிமை என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில், வைகை புயல் வடிவேல் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆனால் எப்படி இருப்பினும் யார் யார் எல்லாம் இந்த படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற உத்தியோக பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், பல்வேறுபட்ட யூகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
இந்த நிலையில் ''ராஜா'' படத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் அஜித்துடன் வடிவேல் நடித்திருந்தார். இந்த நிலையில் அஜித்தின் ''வலிமை''யில் பல ஆண்டுகளுக்கு பின்னர் வடிவேல் நடிக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது வடிவேல் ரசிகர்களுக்கு பெரிய சந்தோசத்தை தந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top