Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
14
பயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்!

Gossip News - பயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
சமூக வலைத்தளங்களில் இன்று போலியான தகவல்கள் ஏராளமாக பரவிவருகின்றன.

இவற்றினை தடுப்பதற்கு முன்னணி சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இதுவரையில் சிறந்த பலனைத் தரவில்லை.

இப்படியிருக்கையில் Twitter நிறுவனம் சற்று வித்தியாசமான முறையில் போலியான தகவல்களுக்கு எதிராக போராடவுள்ளது.

இதன்படி பயனர்களின் உதவியினை நாட Twitter நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதாவது இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட ஒரு Video அல்லது புகைப்படங்கள் என்பவற்றினை உள்ளடக்கிய Postக்கள் தொடர்பில் சில கருத்துக்கணிப்புக் கேள்விகளை Twitter கேட்கும்.

இதற்க்கு பயனர்கள் ஒவ்வொருவரும் பதில் அளிக்க வேண்டும்
குறித்த பதில்களை அடிப்படையாகக் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள Postஆனது போலியான தகவல்களைக் கொண்டிருக்கின்றதா? என்று கண்டறியப்பட்டு நீக்கப்படும்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top