Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
நட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா???

Sooriyan Gossip - நட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

639 Views
பொலிவூட்  நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

உலக அளவில் அதிகம் பிரபலம் ஆன இந்த நட்சத்திர ஜோடி தற்போது அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல் பகுதியில் வீடு வாங்கியுள்ளனர். 20 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டிற்கு அவர்கள் 20 மில்லியன் டொலர் விலை கொடுத்துள்ளனர். இது இந்திய ருபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 144 கோடி ஆகும்.

மிக பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த வீட்டில் மொத்தம் 7 படுக்கை அரை மற்றும் 11 குளியலறை உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top