Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
விஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.

Sooriyan Gossip - விஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

180 Views
அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில், விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் 'சக்ரா' படத்தின் முதல் பார்வையை இன்று இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டார்.

'இரும்புத்திரை 2' என இந்தப் படத்திற்கு பெயரிட திட்டமிட்டுள்ளதாக முதலில் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது 'சக்ர' என்ற பெயரை அறிவித்துளளார்கள்.

'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அதே பெயரில் இரண்டாம் பாகத்தை வேறு ஒரு இயக்குனர் எடுப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. அதனாலும் இப்படத்தின் பெயரை மாற்றியிருக்கலாம் எனச் சொல்கிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்துடன் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' படத்திலும் விஷால் நடித்து வருகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top