Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
மூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா?

SooriyanFM Gossip - மூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

341 Views
இந்தியாவின் குஜராத்தில் உள்ள  நட்சத்திர ஹொட்டலில்  மூன்று அவித்த முட்டைகளுக்கு, இலங்கை பெறுமதிக்கு கிட்டத்தட்ட 4000  ரூபாய்கள் வசூலித்தமை தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
(என்னய்யா மூண்டு முட்டைக்கு இந்த விலையா ? ஏம்ப்பா உங்களுக்கே இது ஓவரா தெரியலை)

இந்த சிக்கலில் இசையமைப்பாளர் சேகர் ராவிஜயானி என்பவரே மாட்டியுள்ளார்.
 
இதேபோன்றதொரு சம்பவம் அண்மையில் சண்டிகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில், 2 வாழைப்பழங்களுக்கு இலங்கைப் பெறுமதிக்கு 1105 ரூபாக்கள் வசூலிக்கப்பட்ட ரசீது கொடுக்கப்பட்டதாக நடிகர் ராகுல் போஸ் டுவீட்டரில் பதிவிட்ட வீடியோ வைரலானது. தற்போது இதே போன்ற ஒரு அதிர்ச்சி தரும் அனுபவம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது, குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் ஹயாத் ரீஜென்சி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் இசையமைப்பாளர் சேகர் ராவிஜயானி. பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்ட போது அறையில் தங்கியிருந்தபோது, சாப்பிட்ட 3 அவித்த முட்டைகளுக்கு இந்திய பெரும்திக்கு ரூ.1350 கட்டணம் என்றும், ஜிஎஸ்டி ரூ.322 என்றும் கூறி, மொத்தமாக ரூ.1672 க்கு ரசீது வழங்கப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ரசீதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு,"மூன்று முட்டைகளுக்கு இவ்வளவு கட்டணமா?" என இசை அமைப்பாளர் ராவிஜயானி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராவிஜயானியின் இந்த டுவிட்டர் பதிவு, சில நிமிடங்களிலேயே வைரல் ஆனது. இதுவரை 3000 க்கும் அதிகமானவர்கள் இதனை லைக் செய்துள்ளனர்.

எப்படி இருப்பினும் இதனை கிண்டல் செய்யும் பதிவுகளையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top