Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
கொழும்பு நகரில் கொண்டு வரப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

New traffic plans to be introduced - கொழும்பு நகரில் கொண்டு வரப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,813 Views
கொழும்பு நகரில் வாகனங்கள் பயணிக்க முடியுமான அதி கூடிய வேகம் மணித்தியாலத்துக்கு 8 கிலோ மீற்றராக குறைந்துள்ளது.

இந்நிலை மேலும் மோசமாகி எதிர்காலத்தில் மணித்தியாலத்துக்கு 6 கிலோ மீற்றர் வரை குறையுமென மொறட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் பேராசிரியர்அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.

இந்நிலைக்கான காரணம் கொழும்பு நகருக்குள் தினசரி பிரவேசிக்கும் அதிகப்படியான வாகனங்களும், அதனால் ஏற்படும் வாகன நெரிசலுமாகும்.

இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு நகரை கேந்திரமாகக் கொண்டு போக்குவரத்து துறையில் மாற்றங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதன்போது கோட்டை புகையிர நிலையத்தை மையமாக கொண்ட விசேட திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், ரயில் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top