Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
இனி எனக்கு நல்லகாலம் தான்- வடிவேல்

Gossip News - இனி எனக்கு நல்லகாலம் தான்- வடிவேல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
நடிகர் வடிவேலு சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஷங்கர் தயாரிப்பில் 24புலிகேசி படத்தில் இருந்து திடீரென விலகினார் அவர். அதனால் பலகோடி நஷ்டம் ஏற்பட்டது என முறைப்பாடு அளித்ததால் வடிவேலு மீது தடை உள்ளது.

அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் உள்ள நிலையில், நேற்று நடந்த கமல் 60 விழாவுக்கு வந்திருந்தார். அங்கு இயக்குனர் ஷங்கரும் வந்திருந்தார்.

மேடையில் பேசிய வடிவேலு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். கமலின் அடுத்த படமான 'தலைவன் இருக்கிறான்' படத்தில் தான் நடிப்பதை உறுதி அவர் 'இனி எனக்கு விடிவு காலம்தான்..' என தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top