Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
முகப்பரு தொல்லையா? இவற்றைச் செய்யுங்கள்.

Gossip News - முகப்பரு தொல்லையா? இவற்றைச் செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

158 Views
முகத்தில் பருக்கள் வருவது  ஆண் பெண் இருபாலருக்கும் பெரிய பிரச்சினையாக உள்ளது.

பருக்கள் வந்து போனாலும் அதனுடைய தழும்புகள் அழிவதில்லை. அவை முகத்தினுடைய அழகினையும் இல்லாமல் செய்த்துவிடுகின்றன. எண்ணெய்பசைதான் முகத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணம்.

இந்த சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும் போது எண்ணெய்ப் பசை முகத்தில் சுரக்க ஆரம்பிக்கும். சருமத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும் போது சருமத்தில் உள்ள ஓட்டைகள் அடைபடும்.

எண்ணெய்ப் பசை மற்றும் பருப்பிரச்னை உள்ளவர்கள் அவ்வப்போது முகத்தை கழுவ வேண்டும்.
அடிக்கடி முகத்தைக் கழுவுதல் நல்லது.

கிளிசரில் எலுமிச்சை அடங்கிய சவர்க்காரங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.
அதேநேரம் உணவு வகைகளில் அதிகமான காய்கறிகளையும், பலன்களையும், நார்ச்சத்தான உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். கீரை வகைகள், வெந்தயம், பச்சைக் காய்கறிகள், இவற்றை எடுத்துக் கொள்ளுதல் நல்லது. எண்ணெய்யில் பொரித்த உணவுகளை உண்ணக் கூடாது இவை அதிக பருக்களை வரவைக்கும்.
 
துளசியை மென்றும் சாப்பிடுவதன் மூலமும், மிதமான சுடுநீரில் ஊறவைத்து அந்த தன்னியரால் முகத்தை கழுவி வர வேண்டும். பருக்கள் இரண்டு நாட்களில் காய்ந்து உதிர்ந்துவிடும். இது தவிர அரிசி மாவும் நல்லது. அரிசிமா, வெள்ளரிச்சாறு மற்றும் மஞ்சள் இவற்றைக் கலந்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவலாம். பின்னர் நல்ல பலன் கிடைக்கும்.

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் குளிர்ந்த தண்ணீரை விட மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பது நல்லது. சருமத்தில் நீர்சத்து அதிகரிக்கும், சருமம் வறண்டு போகாது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top