Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
3D Camera தொழில்நுட்பத்துடன் வெளிவரவுள்ள I Phone SE 2!

Gossip News - 3D Camera தொழில்நுட்பத்துடன் வெளிவரவுள்ள I Phone SE 2!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

135 Views

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு Apple நிறுவனம் I Phone SE 2 என்கின்ற புதிய கைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

வழமையான I Phoneகளை விடவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்தக்கைப்பேசியில் சில புதிய தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

இதன்படி முதன்முறையாக 3D Camera தொழில்நுட்பம் இந்தக் கைபேசியில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அறிமுகம் செய்யப்படும் கைபேசிகளில் Cameraக்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன.

இதன் வரிசையில் Apple நிறுவனமும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தினை மற்றைய கைபேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் I Phone SE 2 கைபேசியினைத் தவிர அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள I Pad Pro சாதனங்களிலும் இந்தக் Camera தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top