Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
கயிருக்கு பதிலாக பாம்பை கொண்டு ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவர்கள்

Sooriyan Gossip - கயிருக்கு பதிலாக பாம்பை கொண்டு ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

171 Views
இளங்கன்று பயமறியாது என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதற்கு சிறந்த உதாரணம் வியட்நாமை சேர்ந்த இந்த சிறுவர்கள் தான். பாம்பு என்ற பெயரை கேட்டாலே ஓடிவிடுவோம். அது உயிரோடு இருந்தாலும் சரி இறந்து கிடந்தாலும் சரி , அந்த பக்கமே போகமாட்டோம். அப்படி இருக்கையில் வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வியட்நாமின் வனப்பகுதியை ஒட்டிய கிராமம் ஒன்றில் சிறுவர்கள் சிலர் விளையாடுவதற்கு ஏதும் கிடைக்காமல், கயிறொன்றை தயாரிக்க செடிகொடிகளை தேடிக்கொண்டிருக்கும்போது வழியில் பாம்பு ஒன்று இறந்து கிடப்பதை கண்டுள்ளனர், அந்த சிறுவர்கள் பதற்றம் அடையாமல் மாறாக தங்களுக்கு விளையாட அருமையான பொருள் கிடைத்து விட்டதென்று உற்சாகமடைந்துள்ளனர்.

இறந்த பாம்பை கையில் எடுத்த அவர்கள், கயிறுக்கு பதிலாக பாம்பின் உடலை கொண்டு ‘ஸ்கிப்பிங்’ விளையாட முடிவு செய்துள்ளனர். அதன்படி இறந்த பாம்பின் உடலை ஒரு சிறுவனும், சிறுமியும் இரு முனைகளை பிடித்து சுழற்ற நடுவில் நின்றிருந்த சிறுமி உற்சாகமாக துள்ளி குதித்து ‘ஸ்கிப்பிங்’ விளையாடியுள்ளார்.

சிறார்களின் இந்த குறும்பு தனத்தை அங்கு நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top