Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
குழந்தை பற்றி கேள்விக்கு சமந்தாவின் கோபமான பதில்

SooriyanFM Gossip - குழந்தை பற்றி கேள்விக்கு சமந்தாவின் கோபமான பதில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,533 Views
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம்செய்துகொண்டார் . திருமணம் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது வரை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், குழந்தை பற்றிய கேள்வி சமூக வலைத்தளங்களில் அவரிடம் பலரும் கேட்டு வருகின்றனர்.

இதனால் கோபமான சமந்தா, இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். "என் உடல் எப்படி செயல்பாடு ஆகிறது என இப்படி கேட்பவர்களுக்கு, 7 ஓகஸ்ட் 7 மணி, 2022 வருடம் நான் குழந்தை பெற்றுக்கொள்வேன்" என திகதி நேரத்துடன் அந்த கேள்விக்கு கோபமாக பதில் கூறியுள்ளார் சமந்தா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top