Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
சினிமாவில் கால் பதிக்கும் உலக அழகி!!!

SooriyanFM Gossip - சினிமாவில் கால் பதிக்கும் உலக அழகி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

360 Views

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, சுஷ்மிதா சென், யுக்தாமுகி ஆகியோர் உலக அழகி பட்டம் வென்ற இந்தியர்கள். 2017-ல், இந்தியா சார்பில் பங்கேற்று, உலக அழகி பட்டத்தை வென்றவர் மனுஷி சில்லர். இவரும் பிருதிவிராஜ் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் கால்பதிக்க உள்ளார்.

12-ம் நுாற்றாண்டில், இந்தியாவின் வடமேற்கு பகுதியை ஆண்ட அரசர் பிருதிவிராஜ் பற்றிய சரித்திர படத்தில் இவர் அரசியாக நடிக்கவுள்ளார். பிருதிவிராஜாவாக, அக் ஷய் குமார்ரும் அரசி சம்யுக்தாவாக மனுஷியும் நடிக்கவுள்ளார்கள். இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கவுள்ளரார் இந்த படம் 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top