Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
பரிஸ் நகரில் களைகட்டியது கிறிஸ்மஸ் மாதம்

Sooriyan Gossip - பரிஸ் நகரில் களைகட்டியது கிறிஸ்மஸ் மாதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

114 Views
கிறிஸ்மஸ் மாதம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் கிறிஸ்தவ சிறப்பு மாதம் கோலாகலமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 

இந்த நிலையில், பரிஸ் நகரில் கடல் உயிரினங்கள் வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விளக்குகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
 
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பரிஸ் நகரில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், மிகவும் பிரமாண்டமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அங்கு திமிங்கிலம், ஓக்டோபஸ் போன்ற கடல் உயிரினங்கள் வடிவில் அமைக்கப்பட்ட இந்த விளக்குகள், 30 மீட்டர் நீளமும் 10 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியின் நோக்கம், கடல்வாழ் தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து வருவது குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்த கண்காட்சி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top