Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
Whats App இல் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!

Gossip News - Whats App இல் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
Whats App ஆனது தொடர்ச்சியாக புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இவ்வாறு Whats App அறிமுகம் செய்யும் புதிய வசதிகளை கண்காணித்து,அவற்றை பயனர்களுக்கு தெரிவிப்பதில் WABetainfo முக்கிய பங்கினை வகிக்கின்றது.

WABetainfo வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி Android மற்றும் IOS சாதனங்களுக்காக Whats App இல் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களில் ஒரே Whats App கணக்கினை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம் வேறு நபர்கள் ஒருவரது கணக்கினை பயன்படுத்த முனைந்தால், உரிய நபருக்கு Whats App இல் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.

அதேபோன்று ஒரு நபரை Whats App இல் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் Block செய்தால், அவர்கள் அனைவரது கணக்குகளையும் ஒரே Group இன் கீழ் காண்பிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top