Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
பேயை விரட்டுவதாகக் கூறி துஷ்பிரயோகம்

Abuse in the name of exorcism - பேயை விரட்டுவதாகக் கூறி துஷ்பிரயோகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,691 Views
பேருவளை- மாகல்கந்த பிரதேசத்தில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இரண்டு பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

குறித்த நபர்களில் ஒருவர் தன்னை பூசாரியெனவும் மற்றையவரை அவரின் உதவியாளர் எனவும் அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அப்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவரைக் குணப்படுத்த பூஜை செய்யவேண்டுமெனக் கூறியுள்ளனர். பின்னர் அப்பெண்ணின் தந்தை மற்றும் கணவரை பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் படி வெளியே அனுப்பிவிட்டு இக்குற்றத்தை புரிந்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் 31 வயதானவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top