Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
விற்பனைக்கு வந்த சாணம்

SooriyanFM Gossip - விற்பனைக்கு வந்த சாணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,024 Views
தமிழர்களின் மத சடங்குகளில் இறுதி சடங்குகளில் பயன் படுவதோடு முற்றம், விறகு அடுப்பு போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்கவும்  மாட்டு சாணம் பயன்படுத்துவது தமிழர்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமான ஒன்று.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வறட்டிவிற்பனைக்கு வந்துள்ளது. இது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 துண்டுகளை கொண்ட ஒரு வறட்டி பாக்கெட்டின் விலை 2.99 அமெரிக்க டொலர்களாக (இலங்கை மதிப்பில் ரூ.536) உள்ளது. இந்த பாக்கெட்களில், "மத சடங்குகளுக்கு மட்டும்; உண்பதற்கு அல்ல" என்ற எச்சரிக்கை வாசகத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top