Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
நீச்சலுடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்!!!

SooriyanFM Gossip - நீச்சலுடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,458 Views
ரஷ்யாவில் சமாரா நகரின் பெட்ரோல் நிலையம் ஒன்று, விளம்பரப்படுத்தும் நோக்கில் திறப்பு விழா சலுகை ஒன்றை அறிவித்தது. பெட்ரோல் நிலையம் திறந்த முதல் 3 மணி நேரத்திற்கு, நீச்சல் உடை அணிந்து வருபவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என விளம்பரத்துக்காக பெட்ரோல் நிலையம் அறிவிக்க
பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பெண்களுக்கு பதில், ஆண்கள் அதிகளவில் நீச்சல் உடை அணிந்து வந்து இலவச பெட்ரோலை கார்களில் நிரப்பி சென்றனர்.

நீச்சல் உடை அணிந்த பெண்கள்' என விளம்பரத்தில் குறிப்பிடாததால், பெண்களை விட ஆண்கள் அதிகளவில் நீச்சல் உடையில் குவிந்ததால், கூட்டம் அலை மோதியது.

ஆண்கள் நீச்சல் உடையில் இருந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக எதிர்பார்த்ததை விட அந்த பெட்ரோல் நிலையத்திற்கு அதிக விளம்பரம் கிடைத்தது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top