Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
நடிக்க தயாரான ஷாருக்கானின் மகள்!!!

SooriyanFM Gossip - நடிக்க தயாரான ஷாருக்கானின் மகள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

504 Views
நடிகர்களின் வாரிசுகளும் நடிக்கவருவது சாதரணமான ஒரு விடயம் ஆனால் அவர்கள் நிலைத்திருக்க வேண்டுமானால் திறமை இருந்தால் மாத்திரமே சாத்தியமாகும்.

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மக்கள்சுஹானா கான் லண்டனில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார்.

'தி கிரே பார்ட் ஆப் ப்ளூ' என்ற குறும்படத்தில் தற்போது நடித்துள்ளார். அந்த குறும்படத்தின் வீடியோ யு டியூபில் வெளிவந்துள்ளது. குறும்படத்தில் சுஹானா கானின் நடிப்பை பார்த்தவர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு சுஹானா தயாராகிவிட்டார் என்று பாராட்டியுள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top