Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய Message Application!

Gossip News - Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய Message Application!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

207 Views
சுமார் ஒரு Billionக்கும் மேலான பயனர்களைக் கொண்ட ஒரு சேவையாக Instagram காணப்படுகின்றது.

புகைப்படங்கள் மற்றும் சிறிய Videoக்களை பதிவேற்றக்கூடிய இந்த சேவையில் Storyக்களையும் பதிவிட முடியும்.

இப்படியான நிலையில் இந்த சேவைக்கான தனியான Message Application ஒன்று கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரையில் உலகெங்கிலும் 3.7 இலட்சம் தடவைகள் குறித்த Message Application தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக Americaவில் மாத்திரம் 1.6 இலட்சம் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த Application ஐ அதிக தடவைகள் தரவிறக்கிய நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில உள்ளது.

அதாவது 37,400 தடவைகள் குறித்த Message Application தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top