Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
கர்பிணிப்பெண்ணை கடித்துக் குதறிய நாய்கள்

Gossip News - கர்பிணிப்பெண்ணை கடித்துக் குதறிய நாய்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

583 Views
ஆறு மாத கருவைச் சுமந்திருந்த, 29 வயதான எலிசா பிலார்ஸ்கியின் பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள வில்லெர்ஸ் -கோடோரேட் எனும் நகரின் அருகில் காட்டுக்குள் வேட்டையாடச் சென்றுள்ளார் கட்டுக்குள் இருந்த நாய்கள் அவரை கடித்து குத்தறியுள்ளது.

சம்பவத்திற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் அவருடைய கணவருக்கு தன்னைச் சுற்றி 30 நாய்கள் சூழ்ந்துள்ளதாக அலைபேசியில் சொல்லியிருக்கிறார். பிற நாய்கள் அவரை தாக்குவதைக் கண்ட அவருடைய நாய் அழுகின்ற சத்தத்தை வைத்து அவர் இருக்கும் இடத்தை கணவர் கண்டு பிடித்திருக்கிறார். அவர் பார்த்த பொழுது ஆடைகள் கிழிந்து அவர் பல காயங்களுக்குள்ளானதாக கணவர் சொல்லியிருக்கிறார். அதிக காயத்தினால் இரத்தம் வெளியேறி அவர் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top