Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
பொலிஸ் நிலையமாக மாறும் ஹிட்லரின் வீடு

Gossip News - பொலிஸ் நிலையமாக மாறும் ஹிட்லரின் வீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

118 Views
ஹிட்லர் என்ற பெயரை கேட்டவுடன் அனைவர் மனதிலும் வந்து நிட்பது சர்வாதிகார ஆட்சிதான். இனி இப்படி ஒரு விடயமும் நினைவுக்கு வரும். இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் நாஜி படைகளுக்கு தலைமை தாங்கி பல இலட்சம் யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லர், அவுஸ்திரேலியா நாட்டில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் ஜெர்மனியின் எல்லையையொட்டி அமைந்துள்ள பிரவ்னவ் ஆம் இன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி ஹிட்லர் பிறந்தார்.

17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் ஹிட்லர் சில வாரங்களே வாழ்ந்தார். எனினும் அந்த வீடு ஹிட்லர் மற்றும் அவரது கொள்கைகளை நினைவு கூரும் இடமாகவே இருந்து வந்தது. இதனால் அவுஸ்திரேலியா அரசு அந்த வீட்டை கைப்பற்றி, அழிக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த வீட்டின் உரிமையாளர் அரசுக்கு இணங்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடந்து வந்தது. இறுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த வீட்டை 8 இலட்சத்து 10ஆயிரம் யூரோக்களுக்கு அரசு கையகப்படுத்தியது.

அதன் பிறகு, வீட்டை இடித்து தரைமட்டமாக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்ற அவுஸ்திரேலியா அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top