Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
தேர்தல் சட்டத்திருத்தத்திற்காக 32 பேர் பலி

Gossip News - தேர்தல் சட்டத்திருத்தத்திற்காக 32 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

92 Views
பொலிவியாவின் அரசியல் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்றது. அங்கு அதிபராக இருந்து வந்த ஈவா மோரல்ஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தற்போது இடைக்கால அதிபராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்றுள்ளார். 

இந்நிலையில் தேர்தல் நடைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் இருக்கும் சட்ட மூலத்திற்கு பொலிவியாவில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
 
குறித்த சடட மூலம் குறித்த விவாதம் தொடங்கி, வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு உள்ள நிலையில், எதிர்ப்பு இன்னும் மேலோங்கியுள்ளது.

இந்த எதிர்ப்பு காரணமாக, பொலிவியா தலைநகர் லாபாஸ் உள்ளிட்ட நகரங்கள் போர்களம் போன்று வன்முறையில் உருவெடுத்துள்ளது.

இதன் காரணமாக, இதுவரை கலவரத்தில் சிக்கி 32 பேர் பலியாகி உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top