Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
இஸ்ரோவின் புதிய அறிவிப்பு - 27 திகதி எதிர்பாருங்கள்

SooriyanFM Gossip - இஸ்ரோவின் புதிய அறிவிப்பு - 27 திகதி எதிர்பாருங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

93 Views
பி.எஸ்.எல்.வி.சி-47 ரொக்கெட் எதிர்வரும் 27  ம் திகதி ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளார். 

முன்னதாக எதிர்வரும் 25 ம் திகதி ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இஸ்ரோ ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ரொக்கெட் வரும் எதிர்வரும் 25ம் திகதிக்கு பதிலாக 27-ம் திகதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top