Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
காளையின் கொம்புகளில் தீயிட்டு விரட்டும் கொடூர விளையாட்டு

SooriyanFM Gossip - காளையின் கொம்புகளில் தீயிட்டு விரட்டும் கொடூர விளையாட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

73 Views
ஸ்பெயினில் காளையின் கொம்புகளில் தீயிட்டு விரட்டும் கொடூர விளையாட்டுக்கு, பல தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. 

மெடினாசெல்லி என்ற இடத்தில் இந்த நிகழ்வு பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விளையாட்டின் போது, காளையின் இரண்டு கொம்புகளில் துணி கட்டப்பட்டு அதில் நெருப்பு மூட்டப்படுகிறது.

இதனால் மிரண்டு போகும் காளை பயத்திலும், பீதியிலும் அங்குமிங்கும் ஓட அங்கும் இங்கும் மைதானத்தின் நடுவே மூட்டப்பட்டிருந்த தீப்பிளம்புகளையும் தட்டி விட்டுச்செல்லும்.

இன்னும் இன்னும் கோபமடைந்த காளை, வெறிகொண்டு ஓடித்தாக்கியதில் அந்த பாரம்பரிய விளையாட்டில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள், காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விளையாட்டுக்கு ஸ்பெயினின் தன்னார்வ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஒரு மிருக வதை என்று அவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top