அடுத்த தலை முறையினரின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிக பிரமாண்டமான நடைபெற்ற கார் ஷோ அமைந்துள்ளது.
இந்த கண்காட்சியில் SUv கார்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1000 கார்கள் பங்கேற்ற இந்த கண்காட்சியில் BMW, Mercedes போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கார்கள் பார்வையாளர்களை கொள்ளை கொண்டது.
கண்காட்சியை ஒழுங்கு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்த கண்காட்சியை பார்வையிட வந்த இளைஞர்களுக்கு இந்த கண்காட்சி பெரும் ஆர்வத்தை தந்ததாக தெரிவித்தனர்.