Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
கண்ணாடி போத்தல்களால் வீடு கட்டிய பெண்

SooriyanFM Gossip - கண்ணாடி போத்தல்களால் வீடு கட்டிய பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

122 Views
பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்டின். இவர் ஒரு விவசாயி. இவர் அவருடைய கணவரை தனது கைக் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அதே நேரம் அண்மையில் அவரது குழந்தை உடல்  நலக்குறைவால் இறந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் இதிலிருந்து வெளியில் வருவதற்கு வழியைத் தேடினார். 

அவருடைய வீட்டுக்கு அருகில் சுற்றுப்புறத்தில் அதிகமான கண்ணாடி போத்தல்கள் இருப்பதை கண்டுள்ளார்.
அவற்றை பயன்படுத்தி வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.

அதன்படி 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு 3 மீற்றர் உயரம், 9 மீற்றர் அகலம் மற்றும் 8 மீற்றர் நீளம் கொண்ட அழகான வேட்டை கட்டி முடித்துள்ளார். வீட்டினுள் உள்ள படுக்கையறை, சமையலறை, கழிவறை என அனைத்துமே கண்ணாடி போத்தல்களால் கட்டப்பட்டு உள்ளன. இவ்வாறான வீடுகளை கட்டுவதனால் வீணான செலவுகளை குறைக்க முடியும் அத்தோடு சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் முடியும் என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top