Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
மாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்

SooriyanFM Gossip - மாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

87 Views
மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மாசுபட்ட காசை சுவாசிக்கும் போது நுரையீரல் மற்றும் இதயம் என்பன பாதிப்படைகிறது.  காற்றுடன்   தூசுத்துணிக்கைகள்  உடலினுள்  செல்வதால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சுவாப் பாதைகளில் எரிவுகள் ஏற்படுதல், ஆஸ்துமா, சிறுநீரகப் பிரச்னை என்பன ஏற்படுவதுடன் சில சமயங்களில் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.    காற்று மாசு தொடர்பாக மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் எலியை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். மாசுபட்ட காற்றை சுவாசித்த எலிகளின் நுரையீரல்கள் வீக்கமடைந்திருந்தன. குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்திரோலின் அளவு 50 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இம்மாற்றங்களினால் எடையும் அதிகரித்திருந்ததாக தெரிவித்துள்ளனர். எலிகளை வைத்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்ட போதிலும் மனிதர்களுக்கும் இவ்வாறான ஆபத்துக்கள் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top