Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
மனநோய் ஏற்படுத்தும் செவ்வாய் கிரக வாழ்க்கை !!!

SooriyanFM Gossip - மனநோய் ஏற்படுத்தும் செவ்வாய் கிரக வாழ்க்கை !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
சூரியனிலிருந்து நான்காவது கோளாக காணப்படும் செவ்வாய்,செவ்வாய் கிரகம் என்று பெயர் வர காரணம் இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது என்பதால் இக்கிரகத்திற்கு செவ்வாய் என்ற பெயர் உருவானது. 
செவ்வாய் கிரகத்திற்கு இதுவரை பல நாடுகள் அதன் தட்ப வெப்ப நிலை மற்றும் மனிதன் வாழக்கூடிய சாத்தியப்பாடுகள்,நீர் நிலைகள்,புவியியல் தன்மை பற்றி அறிவதற்காக செயற்கைகோளை அனுப்பி ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுவரை செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு அமெரிக்காவும் சோவியத் யூனியனும் மட்டுமே தங்களது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன.

மெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பூச்சியியல் ஆய்வாளர்கள் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் பூச்சிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான தகவலாக செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா எனும் நாள்பட்ட மனநோய் ஏற்பட்டு படிப்படியாக சுயநினைவை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

மொத்தத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் இயற்கை ஆர்வலர்களின் கருத்தை கவனத்தில் கொள்ளும்போது செவ்வாய் கிரகத்தில் வாழலாம் என்று சொல்வது முட்டாள்தனமா அறியாதனமா என்று புரியாமல் இருக்கிறது!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top