நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் தொடர்பில் சந்தேகங்கள் இன்றும் தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு எதுவும் இல்லை என விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
கடந்த அமெரிக்க தேர்தலில் ரஷ்யா மீது குற்றம் சாட்டிய அமெரிக்கா, இம்முறை உக்ரைனை குற்றம் சாட்டி வருவதை அவர் இதன்போது நினைவுபடுத்தினார்.