Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
வரலாற்றில் முதன் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி

Gossip News - வரலாற்றில் முதன் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

146 Views
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி மிகவும் கோலாகலமாக, கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பமாகியுள்ளது. 

நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
முதல் பிங்க் நிற பந்தை இந்திய அணி வீசுகிறது. பகல்-இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறவுள்ளதால், சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது இந்தப் போட்டி.

இந்நிலையில், கொல்கத்தாவின் முக்கிய கட்டிடங்களில் PINK மின் ஒளியில் ஜொலிக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களை ஈர்ப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
 
இதைவிட இன்னொரு சிறப்பு என்றவென்றால், இந்தியா - பங்களாதேஷ்மோதும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டிய காண பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கொல்கத்தா சென்றுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top