Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
போர் இல்லாத யேமன் விரைவில் உருவாகுமா?

SooriyanFM Gossip - போர் இல்லாத யேமன் விரைவில் உருவாகுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

101 Views
சவுதி அரேபியா, யேமன் மீது மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையை 80 சதவீதம் அளவில் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து யேமனுக்கான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி மார்ட்டின் கிரிபித் கூறும்போது, ''கடந்த இரு வாரங்களாக யேமனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதை யேமன் கூட்டுப் படைகள் 80 சதவீதம் நிறுத்திவிட்டன.

யேமன் போர் ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளில் முதன் முறையாக இவ்வாரம் 48 மணிநேரம் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி வைத்தன. யேமனில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நகர்வாகவே இதனைக் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறானபோதிலும், யேமனில் சுமார் ஐந்து ஆண்டுகளாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறுபட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அங்கு தாக்குதல்கள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாக ஐ நா அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top