Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
நித்தியானந்தாவின் புதிய வீடியோ

Gossip News - நித்தியானந்தாவின் புதிய வீடியோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

214 Views
பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர்  நித்யானந்தா மீது முறைப்பாடு ஒன்றை காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளமையும் அதன் காரணமாக நித்தியானந்த வெளியிட்ட வீடியோவும் தான் இப்போ ட்ரெண்டிங். 

அவரது முறைப்பாட்டில், தனது 4 மகள்களை பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் கல்வி நிலையத்தில் சேர்த்திருந்ததாகவும் அவர்களை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி வந்து சித்ரவதை செய்வதாக கூறியிருந்தார்.

இதன் காரணமாக ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை காவல்துறையினர் மீட்டனர். ஆனால், அவரது மூத்த மகள் லோபமுத்ரா, மற்றொரு மகள் நந்திதா ஆகியோர் பெற்றோருடன் செல்ல மறுத்தனர். அவர்களையும் மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனிடையே குறித்த இரண்டு பெண் குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டதில் நித்யானந்தா ஆசிரமத்தில் அவர்களை கட்டாயப்படுத்தி நிதி வசூலித்தமை தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நித்யானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவாகியது.

இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நித்தியானந்தா புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ''நான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை. பேச்சை புரிந்து கொள்ளாமல் காவல்துறை என்மீது வழக்கு பதிவு செய்து விடுகிறார்கள். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனையை மடை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்னை மட்டுமே குறி வைக்கிறார்கள்''.
 
இவ்வாறு அந்த வீடியோவில் நித்யானந்தா பேசி உள்ளார்.

நீண்ட காலமாக பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் நித்தியானந்த தற்போது வீடியோ வெளியிட்டுள்ளமை ஒரு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top