Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
பசுமாடுகளை காப்பாற்ற "ஸ்வெட்டர்"

Gossip News - பசுமாடுகளை காப்பாற்ற "ஸ்வெட்டர்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

422 Views
பசு மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் உத்தரபிரதேச மாநிலத்தின், பைசிங்பூரில் 200 மாடுகளுக்கும் 700 காளைகளுக்கும் கம்பிளி,கையுறைகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடும் குளிரில் இருந்து பசுமாடுகளை காப்பாற்றுவதர்க்கான நடவடிக்கையாகும்.
 

அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குளிரில் வாடுகின்ற பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வாங்கிக்கொடுக்காத மாநில அரசு, தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் கொடுக்க முன் வருகிறது என்று. இவ் விடயம் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top