Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
கவர்ச்சியால் ராஷ்மிகாவுக்கு வந்த சிக்கல்கள் !!

SooriyanFM Gossip - கவர்ச்சியால் ராஷ்மிகாவுக்கு வந்த சிக்கல்கள் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

107 Views
தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.அத்தோடு இன்னும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் சினிமாவில் தன்னுடைய அனுபவம் குறித்து இவ்வாறு பகிர்ந்திருக்கிறார்.
"நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஷூட்டிங்கிற்கு வந்து நடித்துவிட்டு போனால் போதும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதையும் தாண்டி, ஒரு படத்தின் விளம்பரத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் 
என்பதை போக போக தெரிந்துகொண்டேன். சினிமாவில் எந்த உயரத்தில் இருந்தாலும் படத்திற்கான விளம்பரத்திற்காக இறங்கி வந்தே ஆக வேண்டும். மக்களிடம் ஒரு படம் செல்ல, நாம் மக்களிடம் பழக வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். 

அதே சமயம், சினிமா துறைக்கு வெளியே நிறைய தர்மசங்கடமான சூழலை எதிர்கொண்டிருக்கின்றேன். 

கிரிக் பார்ட்டி தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தேன். இதை பார்த்து என்னுடைய அயலவர்களே என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அது வெறும் நடிப்பு என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. 

சில நெருங்கிய நட்புவட்டாரங்கள் கூட சினிமாவை காரணம் காட்டி நட்பை முறித்துக்கொண்டனர். இது எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது". எனவும் அத்தோடு இன்னும் பல தன்னுடைய அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top