Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
திருமணம் நடந்து விட்டதா? யோகிபாபு

Gossip News - திருமணம் நடந்து விட்டதா? யோகிபாபுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

177 Views
நடிகர்கள் பற்றிய வதந்தி பரவுவது அடிக்கடி நடக்கும் விஷயம் தான்.
இந்த முறை நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் ஆகிவிட்டது என சிலர் வதந்தி பரப்பிவிட்டனர். குடும்பத்தினர் பெண் பார்த்து வர்வதாக யோகி பாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால் அவர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் உண்மையான திருமணம் தான் என பலரும் நம்பிவிட்டனர்.

இது பற்றி யோகி பாபு ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். "என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி" என தெரிவித்துள்ளார் அவர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top