Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
அபிஷேக்கை இயக்கும் ஷாரூக்கான்

Sooriyan Gossip - அபிஷேக்கை இயக்கும் ஷாரூக்கான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

142 Views
வசூல் நடிகரான ஷாரூக்கான் சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவருடைய அடுத்த படத் தயாரிப்பில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இது பற்றிய அறிவிப்பை ஷாரூக்கான் தற்போது வெளியிட்டுள்ளார்.

'பாப் பிஸ்வாஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தியா அன்னபூர்ணா கோஷ் இயக்குகிறார். 'கஹானி, பாட்லா' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜாய் கோஷ்-ன் மகள் தான் தியா.

“உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்த்துகளும் தேவை,” என இது குறித்து சுஜாய் கோஷ் டுவீட் செய்துள்ளார். சுஜாய் கோஷ் இயக்கத்தில் அமிதாப்பச்சன் நடித்து இந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்த 'பாட்லா' படத்திற்குப் பிறகு ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'பாப் பிஸ்வாஸ்'.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top