Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
149 பயணிகளை மீட்டு, பாராட்டுக்களை அள்ளும் பணியாளர்கள்.

SooriyanFM Gossip - 149 பயணிகளை மீட்டு, பாராட்டுக்களை அள்ளும் பணியாளர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

194 Views
ஐஸ்லாந்து நாட்டில் படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளாகியத்தில் கடலில் தத்தளித்த 149 பயணிகளை அந்த நாட்டின் மீட்பு பணியாளர்கள் உயிரோடு மீட்டமைக்கு அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஐஸ்லாந்து நாட்டில் லம்படுசா என்ற கடல் பரப்பில் 160க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு ஒன்று, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 
இந்த அசம்பாவிதத்தை அறிந்த இத்தாலியாவைச் சேர்ந்த மீட்பு குழுவினர் 13 பெண்கள் உள்ளிட்ட 149 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த நிலையில், அதில் இளம்பெண் ஒருவரை மீட்டபோது மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் பதிவு செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top