Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
Coffee குடியுங்க முள் எலியுடன் விளையாடுங்க

SooriyanFM Gossip - Coffee குடியுங்க முள் எலியுடன் விளையாடுங்கSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

219 Views
தேநீர் கடை ஒன்றில் coffee குடித்தால் முள் எலியுடன் விளையாடும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கு. இது எங்கு தெரியுமா?

இது நம்ம நாட்டில் இல்லை மக்களே!
கொஞ்சம் கடல் கடந்து போக வேண்டும்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள தேநீர் கடை ஒன்றில்தான் இந்த சலுகை இருக்கிறது. அத்துடன், அந்த தேநீர் கடைக்கு சிறுவர்கள் ஆர்வத்தோடு செல்வதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த இந்த முள் எலிகள் ரஷ்யாவில் அரிதானவை என்பதால், இதனுடன் விளையாடுவதற்கென்றே இந்த கடைக்கு தனி வாடிக்கையாளர் கூட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

இது மட்டுமல்ல மக்களே, மொஸ்கோவில், பூனை க‌ஃபே, முயல் க‌ஃபே, பாம்பு க‌ஃபே என உயிரின ஆர்வலர்களை ஈர்க்கும் பல தேநீர் கடைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top