Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
Hong Kong சீனாவிற்கு உரியது - அடித்துக் கூறியது சீனா

SooriyanFM Gossip - Hong Kong சீனாவிற்கு உரியது - அடித்துக் கூறியது சீனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

87 Views
Hong Kongகில் நடைபெற்று முடிந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில் 95 சதவீதம், ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சீனாவின் வெளி விவகார அமைச்சர் வாங் யீ சந்தித்தார்.
 
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் அவர் கருத்து வெளியிடும்போது, “இது தேர்தலில் இறுதிகட்ட முடிவு அல்ல. இறுதி தேர்தல் முடிவு வரும்வரை காத்திருப்போம். எது நடந்தாலும் Hong Kong சீனாவின் ஒரு பகுதிதான். Hong Kong கின் நிலைதன்மையை சேதப்படுவதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது,” என்று அறிவிப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த Hong Kong , 1997-ல் விடுதலை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, சீனாவுடன் இணைக்கப்பட்டது.

தற்போது Hong Kong சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், தன்னாட்சி பொருந்திய அரச நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், பாரிய குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை சீனாவுக்கும் தாய்வானுக்கும் நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக ஒரு சட்டத்திருத்தை Hong Kong நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது.

இந்த பரபரப்பில் Hong Kongகில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் Hong Kong முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்த களேபரத்தில் காவல்துறையினரின் அடக்குமுறையால் ஏராளமானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் உக்கிரம் அடைந்து வருகிர்நது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்த சட்ட மூலம் முழுவதுமாக திரும்பப் பெறப்படுவதாக Hong Kong தலைமை நிர்வாகி கேரி லேம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top