Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
Whats App அறிமுகப்படுத்தியுள்ள புதிய பதிப்பில் உள்ள விஷேட வசதி!

Gossip News - Whats App அறிமுகப்படுத்தியுள்ள புதிய பதிப்பில் உள்ள விஷேட வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

107 Views
Hackerகள் Whats App பயனர்களின் தகவல்களை திருடுவதற்கு இலகுவான வழி ஒன்று இருப்பதை அண்மையில் Facebook நிறுவனம் கண்டறிந்திருந்தது.

இதன்படி Mp4 வகை Video ஒன்றினை Whats Appக்கு அனுப்பி அந்த Videoவை பயனர் ஒருவர் Play செய்யும்பொழுது தகவல்களை திருட முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வளிக்கப்பட்ட புதிய Whats App பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

அத்துடன் Android பயனர்கள் 2.19.274 என்கின்ற பதிப்பினையும் , IOS பயனர்கள் 2.19.100 என்கின்ற பதிப்பினையும் Update செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதன்மூலம் உங்களது Whats App பதிப்பு பாதுகாப்பானதா என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

IOS பயனர்கள் Whats App ஐ திறந்து Settings பகுதிக்கு சென்று Help என்பதை தெரிவுசெய்யும்பொழுது Whats App பதிப்பு இலக்கம் காண்பிக்கப்படும்.

அதேபோன்று Android பயனர்கள் Whats App ஐ திறந்து Settings பகுதிக்கு சென்று Help என்பதை Click செய்து App Info ஐ தெரிவுசெய்யும்பொழுது Whats App பதிப்பு இலக்கம் காண்பிக்கப்படும்.

இந்த இலக்கங்கள் மேற்கூறப்பட்டவற்றிலும் பார்க்க குறைவாக இருப்பின் உங்களது Whats App கணக்கு பாதுகாப்பற்றதாகும்.

எனவே உடனடியாக இந்த புதிய பதிப்பினை Update செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top