Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
கோதுமை மா பாக்கெட்டில் கடத்தப்பட்ட 2,800 ஆமைகள் சிக்கின!!!

SooriyanFM Gossip - கோதுமை மா பாக்கெட்டில் கடத்தப்பட்ட 2,800 ஆமைகள் சிக்கின!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,091 Views
சுமார்  ஆமைகள் 2,800க்கும் மேலான ஆமைகளை கடத்திய நபரை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சீனாவிலிருந்து இலங்கை வழியாக இந்த ஆமைகளைக் கடத்திச் செல்ல முற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் அவை  சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

சீனாவின் குவாங்சோ மாகாணத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவரை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் பரிசோதித்தனர்.

சோதனை செய்யப்பட்ட அவருடைய பயணப் பொதிகளை சோதித்தபோது அவற்றில் அவர் 2,800க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகளைக் கடத்தி வந்தமை தெரிந்தது. இந்த ஆமைக் குஞ்சுகளை அவர் 'குக்கீஸ்' பிஸ்கட் டப்பாக்களிலும், கோதுமை மா பாக்கெட்களிலும் அடைத்து கொண்டுவந்திருந்தார். ஒட்டு மொத்தமாக 2,829 ஆமைகளை அந்த நபர்
கொண்டுவந்திருந்தார்.

இந்த ஆமைகள் சீனா பாண்ட் ஆமை வகையைச் சேர்ந்தவை. வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2015-20ன் படி இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டவை. செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் இந்த ஆமைகள், மிகக் குறுகிய காலத்தில் பெரும் எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுபவைஎன சொல்லப் படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top