Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
நான் நடிக்கவில்லை - விஜய்சேதுபதி

SooriyanFM Gossip - நான் நடிக்கவில்லை - விஜய்சேதுபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

83 Views
நடிகர் விஜய் சேதுபதி பேட்ட படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.அதை தொடர்ந்து,  தற்போது நடிகர் விஜய்க்கு வில்லனாக தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

அவர் கமல்ஹாசனின் பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு பேசியபோது நடிகர் கமலோடு, இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இருந்தாலும் நடிக்க முடியாமல் போய்விட்டது.அந்த வருத்தம் இன்னும் எனக்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது எனக் கூறியிருந்தார்.மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு வரும் என காத்திருக்கிறேன்.அப்படி வரும்போது சந்தோஷமாக நடிப்பேன் என்றார்.

இந்நிலையில்,நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,முக்கிய பாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் பரவியது.

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேட்டி அளித்த சேதுபதி. பாராட்டுவிழாவின் போது கமல்ஹாசனின் வாய்ப்பை தவறவிட்டதையும்,மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன் எனவும் வெளிப்படையாக கூறியிருந்தேன்.
அதை வைத்து நான் இந்தியன் 2 படத்தில்.நடிகர் கமலோடு நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவுகின்றது.
அந்த தகவல் உண்மை இல்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top