Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
மாணவியின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை

SooriyanFM Gossip - மாணவியின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

830 Views
கல்வியால் வளர்ச்சியடைவதே உண்மையான வளர்ச்சி.  அது எல்லோரும்  அறிந்த ஒன்றே.  கற்றுக்கொள்ள எப்படி  ஆர்வம்  இருக்கிறதோ  அதே அளவு  கற்பிக்கவும்  ஆர்வம் அவசியம்.  பொதுவாக ஆசியர்கள் மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு அதிகமாக உழைப்பார்கள். அவர்களுக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சியே மிகப்பெரிய சாதனை.  

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது சென் ஜெஷிண்டோ கல்லூரி. இந்த கல்லூரியில் பயிலும் யேட்ஸ் என்ற மாணவி, படித்துக்கொண்டே வேலைக்கு செல்வதுடன், தனது கைக்குழந்தையையும் கவனித்துக்கொள்கிறார்.

இந்நிலையில், கல்லூரியில் யேட்ஸிற்கு தேர்வு ஆரம்பமானதால் வேலைக்கு சென்ற கையோடு தனது குழந்தையுடன் வகுப்பிற்கு சென்றுள்ளார். தேர்வுக்கான முக்கிய குறிப்புகளை பேராசிரியை பார்பி ஹிக்ஸ் கற்பித்துக்கொண்டிருந்த நிலையில், யேட்ஸ் வந்த உடன் அவரது குழந்தையை தனது இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு அவரை பாடத்தை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலும் பேராசிரியை தொடர்பில் கருத்து தெரிவித்த யேட்ஸ் ‘குழந்தையை அவர் வாங்கிக்கொண்டு என்னை பாடத்தை கவனிக்க சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் போது ஹிக்ஸ் தயங்காமல் செய்வார்’ என தெரிவித்தார்.

இது குறித்து பேராசிரியை பார்பியின் மகள் கூறுகையில், ‘குழந்தையை கவனித்துக்கொண்டு வேலை மற்றும் படிப்புகளை தொடர்வது எவ்வளவு கடினம் என அவருக்கு தெரியும். அவர் அதை வெற்றிகரமாக செய்து முடித்து அவரது கனவை நனவாக்கியுள்ளார். இப்போது மற்றவர்களும் இது போன்ற இலட்சியங்களை அடைய உதவி செய்கிறார்’, என தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top