Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
தாய்மை என்பது எல்லா இனத்திற்கும் பொதுவானது இதை நிரூபித்த நாய்!!!

SooriyanFM Gossip - தாய்மை என்பது எல்லா இனத்திற்கும் பொதுவானது இதை நிரூபித்த நாய்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

582 Views
கனடாவில் இது குளிக்கலாம் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது இந்த நிலையில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் குளிரில்  பனி படர்ந்திருக்கும் இடத்தில் நாய் ஒன்று இருப்பதனை கண்டா ஒரு நபர் அந்த நாயை காப்பாற்ற விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்தை நோக்கி வந்த விலங்கின ஆர்வலர்கள் அந்த பனியில் இருந்து நாயை அகற்றும்போது நாயின் கீழ் ஐந்து பூனை குட்டிகள் இருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்தனர் பூனை குட்டிகளை மீட்டதோடு நாயின் உதவி இல்லையேல் குட்டிகள் இறந்திருக்கும் என தெரிவித்தனர். ஐந்து பூனைக் குட்டிகளை நாய் கடும் குளிரில் இருந்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top