Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
வானில் மோதல் 13 வீரர்கள் பரிதாபமாக பலி

SooriyanFM Gossip - வானில் மோதல் 13 வீரர்கள் பரிதாபமாக பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

428 Views
ஆப்பிரிக்க நாடான மாலியில், பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு உதவும் வகையில், 2013ல், பிரான்ஸ் அரசு, தன் ராணுவத்தை அனுப்பியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள, பிரான்சின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள், 13 பேர் உயிரிழந்தனர்.
 
இதை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் உறுதி செய்துள்ளார். உயிரிழந்த வீரர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.கடந்த, 2013ல் இருந்து இதுவரை, மாலியில், பிரான்ஸ் ராணுவ வீரர்கள், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top