Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
56 உயிர்களை பலியெடுத்த கென்ய மண்சரிவு

Gossip News - 56 உயிர்களை பலியெடுத்த கென்ய மண்சரிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
கென்யாவில் தொடர் அனர்த்தங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதுடன், பல உயிர்களை பலி எடுத்து வருகின்றது.

இந்தநிலையில், இறுதியாக கிடைத்த தகவல்களின்படி அங்கு மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார்
56 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் வடமேற்கு பகுதியில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியே குறித்த 56 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கென்யாவில் மீட்பு பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top