Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சரியாக இயங்கவில்லையா?

Gossip News - அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சரியாக இயங்கவில்லையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
அமெரிக்காவின் வொஷிங்டன் பிரதேசத்தில் ஜெட் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்தமை அந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, வொஷிங்டன் வான் பகுதியில் 2 போர் விமானங்கள் தாழ்வாக பறந்ததாக தெரிவித்தது.

இதனையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியுள்ள வெள்ளை மாளிகை சுமார் ஒரு மணி நேரம் வரை உடனடியாக மூடப்பட்டது.

அதுமாத்திரமன்றி வெள்ளை மாளிகைக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டன. இதனையடுத்து தீவிர சோதனைக்குப் பின்னர் வெள்ளை மாளிகை மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், எதற்காக குறித்த போர் விமானங்கள் பறந்தன? அமெரிக்காவின் பாதுகாப்பில் உறுதித்தன்மை இல்லாத நிலை நிலவுகிறதா? போன்ற சந்தேகங்களை பலரும் எழுப்பி வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top